top of page

A Milestone of Founder President of ISPA Dr.S.Gunasekaran

  • Writer: ISPA
    ISPA
  • Jul 22, 2019
  • 1 min read

Updated: Jul 28, 2019


Dr.S.Gunasekaran,Indian Spectrophysics Association (ISPA).

       Founder President of  India Spectrophysics Association (ISPA) has successfully guided  60 Ph.D. scholars. His  60th candidate Mr. K. Senthilkannan is defending his thesis on 29.12.2015, at PG & Research Department of Physics, Pachaiyappa’s College, Chennai. We, the members of ISPA are so excited and feel proud about the guiding excellency of our beloved Professor Dr.S.Gunasekaran. With love and affection, here a small poem from ISPA  Members for our beloved Academic Father  Dr.S.Gunasekaran.

சாலம்மாள் தவழவிட்ட… சேதுராமன் செதுக்கி வைத்த… பல்கலை நீ! உனக்குள் இருப்பது பல கலையோ!! அகவை ஐந்தில் அறிவியல் உனக்கு அறிமுகம்.. அகவை ஐம்பதில் அறிவியலில் உனக்கோர் தனியிடம்! உம்மால் என் தமிழனுக்குதான் எத்தனை பெருமிதம்!! இயல்பிலே வந்திருக்கும் உமக்கு இயற்பியல்… புகழினை மறுக்கும் நீயோ புவிப்புயல்! இன்னலில் ஊழலுண்டா?! அற்புதங்கள் அங்கியிருக்கும் உன்பெயர் எங்குமிருக்கும்!! சினம் சிறிதுண்டு உன்மேல்.. பாடநூல் தலைவன் நீ! அது மேனிலைக்கு மட்டும் தானா!! விதையால் வந்த விருட்சம் நீ! விருட்சம் வளர்த்த விதைகள் நாங்கள்.. மணிவிழா நாயகனே உன்பணிவிழா முடியவில்லை வழிகாட்ட நீ இருந்தால் வானம் வெகுதூரமில்லை…

உண்மையுடன் இஸ்பா குழுவினர்

 
 
 

Comentarios


bottom of page